Do you want to learn Tamil? Join the Tamil classes conducted by United Tamil Manram. There are basic to advanced courses approved by the Government of Tamil Nadu. With expert tachers' guidance you will learn Tamil quickly and effectively.
தமிழக அரசின், தமிழ் இணைய கல்வி கழக அங்கீகாரம் பெற்ற, ஹைதராபாத், ஐக்கிய தமிழ் மன்றத்தின் இணைய வழி தமிழ் வகுப்புகளுக்கு (ஆகஸ்ட்-நவம்பர்) மாணவர் சேர்க்கை துவங்கப் பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இருந்து இதுவரை சுமார் 150 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு, தமிழில் பேச, எழுத மற்றும் படிக்க முறையாக கற்று தரப்பட்டுள்ளது. படிப்பின் முடிவில் அரசு தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப் படும்.
மாணவர் சேர்க்கைக்கு *9848411712, 9246191788 மற்றும் 9908080727* என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.
தமிழ் வகுப்பு நிர்வாக குழு:
நிர்வாக இயக்குனர்: திரு. செல்லம் காளிபிள்ளை
நிர்வாக ஒருங்கிணைப்பாளர்: திருமதி. ராஜேஸ்வரி ரமேஷ்
ஆசிரியர் குழு:
திருமதி. ஜெயலட்சுமி மணிகண்டன் (தலைமை ஆசிரியை)
திருமதி.ரோஷன் சபீர்
திருமதி. நிர்மலா ரவிசங்கர்
திரு. செல்லம் காளிபிள்ளை