Please download this Google App for translation.
https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.translate
This app is very easy to use and mostly gives good translations. We can type in one language and get the translation in another. Or we can just say what we want to say in one language and get the audio of how to say it in another language. If need be we need not even talk, just point the phone at some one, speak in our language and get the other person to hear it in their own language. Useful for special ability people too.
For Tamil learners
ஒரு பக்கம் தமிழ் வெச்சுகங்க. இன்னொரு பக்கம் ஹிந்தி வெச்சுகங்க. கீழே ஒரு ஆடியோ symbol இருக்கும். அதை எடுத்து நீங்க தமிழ்ல பேசினா, app உங்களுக்கு அதை ஹிந்திலே சொல்லும்.
மரியாதையாக பேச - பெயர் கூட ஜி சேர்த்து கூப்பிடணும். Gayatri ji, Sharmila ji, etc. ஆப் ஆயியே, ஆப் காயியே, ஆப் பைடியே இப்படி கடைசி பகுதியில் யியே சேர்க்கணும்.
யே ஆலூ கித்நே மே தேங்கே? இந்த உருளைக்கிழங்கு எப்படி கொடுப்பீங்க? (என்ன விலை)
இதையே வேறுவிதமாகக் கேட்க - யே கித்நே கா ஹை?
இதன் விலை என்ன?